GRG

Tuesday, January 1, 2019

சூரியா படத்தின் தலைப்பு காப்பான் பர்ஸ்ட் லுக் வெளியானது ?


  •             சூரியா,கே வி ஆனந்த் கூட்டணியில் அயன் மற்றும் மாற்றான்படத்திற்கு அடுத்து இணைந்திருக்கும் படத்தின் படத்தில் சூரியா,ஆர்யா மற்றும் மோகன்லால் சேர்ந்துநடித்துள்ளனர்.

                 தற்போது இந்த படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது.படத்தின் பெயர் காப்பான் என்று பெயரிட்டுள்ளனர்.படத்தில் சூரியா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

                 மேலும் இன்று புத்தாண்டு அன்று படத்தின் பெயர் மற்றும் புகைப்படம் வெளிவந்ததால் சூரியா ரசிகர்கள் சந்தோசத்தோடு கொண்டாடி வருகின்றனர்.
    .





No comments:

Post a Comment