GRG

Sunday, January 6, 2019

15 லட்சம் லைக்குகளை பெற்று சாதனை படைத்த விஜயின் சர்கார்?


  •                      தளபதி விஜய் மற்றும் ஏஆர் முருகதாஸ் இணைந்த ஹாட்ரிக் வெற்றிப்படம் சர்கார் இந்த படம் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்றது அனைவருக்கும் தெரிந்ததே.

                         தற்போது இந்த படத்திற்கு மேலும் பெருமைசேர்க்கும் வகையில் யூடியூப் வரலாற்றிலேயே முதன்முதலாக  15 லட்சம் லைக்குகளை பெற்ற முதல் ட்ரைலர் தளபதி விஜய் நடித்த சர்கார் படம் தான்.இதனால் தளபதி ரசிகர்கள் மிகவும் சந்தோசத்துடன் உள்ளனர்.

No comments:

Post a Comment