GRG

Sunday, January 6, 2019

விஜயை வெறுப்பேற்றிய சீமான்? சீமானை வச்சு செஞ்ச விஜய் ரசிகை ? வைரல் வீடியோ ?



  •                       சமீபத்தில் நடிகர் விஜய் அவர்களை இயக்குனர் சீமான் மிக கேவலமாக ஒரு மேடையில் வைத்து பேசினார்.அவர் பேசும் போதே அவரின் தன்மையற்ற பேச்சு மிகத்தெளிவாக தெரிந்தது.அதிலும் அவர் பேசும் என் படத்தில் விஜய் நடிக்க மாட்டார்.ஆனால் என் வசனத்தை மற்றும் படத்தில் பேசுவார் என்றும் இனிமேல் தமிழ் சூப்பர்ஸ்டார் விஜய் இல்லை நடிகர் சிலம்பரசன் தான் என்றும் கூறினார்.

                           இதனால் கோபம் அடைந்த விஜய் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் பொது மக்களும் சீமானுக்கு எதிராக தங்கல் கருத்துக்களை பதிவிட்டுவருகின்றனர்.அதிலும் இந்த பெண் விஜய் ரசிகை பேசுவதை நீங்களே வீடியோவில் பாருங்கள் உங்களுக்கு புரியும்.நண்பர்களே நீங்களும் உங்கள் கருத்துக்களை பதிவிடலாம்.

No comments:

Post a Comment