GRG

Tuesday, January 1, 2019

2019 ஆரம்பமே சர்கார் ஒரு விரல் புரட்சிக்கு அவார்டு ? சந்தோஷத்தில் தளபதி ரசிகர்கள் ?



            தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து மாபெரும்வெற்றி பெற்று இன்னும் திரைஅரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் படம் நம்ம சர்கார்.தற்போது இந்த படத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் 2019 புத்தாண்டு ஆரம்பமே சர்கார் படத்தின் பாடலுக்கு அவார்டு கிடைத்துள்ளது.


             

  •  சர்கார் படத்தின் பாடலாசிரியர் விவேக் அவர்களுக்கு ஒரு விரல் புரட்சியே பாடலுக்கு சென்னை கலை இலக்கியம் மற்றும் லயன்ஸ் கிளப் சார்பாக இந்த அவார்டு வழங்கப்பட்டுள்ளது.இதனால் இந்த வருட தொடக்கமே தளபதி ரசிகர்களுக்கு செம்ம விருந்தாகியுள்ளது.நீங்களும் உங்கள் வாழ்த்துகளை தெரிவியுங்கள் நண்பர்களே .

No comments:

Post a Comment