GRG

Sunday, July 7, 2019

புரட்சிகரமான நாடோடிகள் 2 ட்ரைலர் ?

புரட்சிகரமான நாடோடிகள் 2 ட்ரைலர் ?           
                             
   சசிகுமார் நடிப்பில் சமுத்ரகனி இயக்கத்தில் வெளிவந்த நாடோடிகள் படம் மாபெரும்வெற்றி பெற்றது அனைவருக்கும் தெரியும் தற்போது அந்தபடத்தின் இரண்டாம் பாகமான நாடோடிகள் 2 படத்தின் புரட்சிகரமான ட்ரைலர் வெளிவந்துள்ளது நீங்களும் பார்த்து உங்கள் கருத்துகளை சொல்லுங்கள் நண்பர்களே.



No comments:

Post a Comment