GRG

Saturday, December 21, 2019

கே ஜி எப் 2 படத்தின் மிரட்டலான பர்ஸ்ட் லுக் வெளியானது ? KGF 2 FIRST LOOK RELEASED

Tamilcinemaa4:

Image

                      * கே ஜி எப் படம் என்றாலே எல்லோருக்கும் நினைவில் வருவது கே ஜி எப் 2ம் பாகம் எப்போ வரும் என்ற கேள்வி தான் . அந்தளவுக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை கே ஜி எப் திரைப்படம் ஏற்படுத்திவிட்டது என்று சொல்லலாம் .
                     
    முதல் பாகம் 5 மொழிகளில் கன்னடம் ,தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,மலையாளத்தில் வெளியாகி அனைத்து மொழிகளிலும் வெற்றி பெற்றது . படத்தில் எதற்கும் பயப்படாத சிறுவன் எப்படி தங்கசுரங்கத்திற்கே டான் ஆகிறான் என்பது தான் கதை . அதை விறுவிறுப்பாகவும் அதே நேரம் எல்லா மொழிகளிலும் பார்ப்பர்களுக்கு புரியும் வகையிலும் எடுத்து  மிகப்பெரிய வெற்றி பெற்றது .

            படத்தின் நாயகன் யாஷ் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தினர் . படத்திற்கு சண்டை கட்சிகளும் வசனம் மற்றும் இசை அருமையாக அமைந்தது கூடுதல் பலம் .

         தற்போது கே ஜி எப் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி மிகுந்த வரவேற்பை மறுபடியும் பெற்றுள்ளது . இதோ உங்களுக்காக அந்த மிரட்டும் புகைப்படம் .

No comments:

Post a Comment