GRG

Thursday, December 26, 2019

2019 அதிக வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்கள் ?


                                                                Tamilcinemaa4:

           * 2019 ஆம் ஆண்டு  மாபெரும் வெற்றி பெற்று அதிக வசூல் செய்த சிறந்த 10 படங்களின் விபரத்தை பற்றித்தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம் .

தமிழ்சினிமா4 டாப் 10 படங்களின் விபரம் :

1. பிகில் பட்ஜெட் 180 கோடி வசூல் 310 கோடி

2. விஸ்வாசம் பட்ஜெட் 90 கோடி வசூல் 180 கோடி

3. பேட்ட  பட்ஜெட் 120 கோடி வசூல் 220 கோடி

4. அசுரன்  பட்ஜெட்  40 கோடி வசூல் 130 கோடி 

5. காஞ்சனா 3 பட்ஜெட் 35 கோடி வசூல் 125 கோடி

6. கைதி பட்ஜெட் 30 கோடி வசூல் வசூல் 106 கோடி

7. கோமாளி பட்ஜெட் 30 கோடி வசூல் 75 கோடி

8. நம்மவீட்டுப்பிள்ளை  பட்ஜெட் 35 கோடி வசூல் 70 கோடி

9. நேர்கொண்டபார்வை பட்ஜெட் 70 கோடி வசூல் 110 கோடி

10. தடம் பட்ஜெட் 14 கோடி வசூல் 28 கோடி 

No comments:

Post a Comment