GRG

Monday, December 9, 2019

மீண்டும் சங்கர் இயக்கத்தில் விஜய் உறுதி தகவல்?



மீண்டும் சங்கர் இயக்கத்தில் விஜய்  உறுதி தகவல்? 



Tamilcinemaa 4 :

                  * சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தர்பார் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடை பெற்றது . அதில் பல சுவாரசிய நிகழ்வுகளும் நடை பெற்றது . இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ரம்யா சுப்ரமணியம் நமது பிரமாண்ட இயக்குனர் சங்கரிடம் மீண்டும் எப்போது சார் தளபதி விஜயை இயக்கப்போகிறீர்கள் என்று கேட்டார் .

                             * அதற்கு இயக்குனர் சங்கர் அவர்கள் பேசுகையில் நானும் ரெடியாதான் இருக்கிறேன் தளபதி விஜய் அவர்களும் ரெடியாகத்தான் இறுக்கிறார் எப்போது வேண்டுமானாலும் முழுவிபரச் செய்திகள்  வரலாம்  என்று சொன்னார் . இதனால் அரங்கமே அதிர்ந்தது இதன் மூலம் இயக்குனர் சங்கர் ஏற்கனவே விஜயிடம் கதை சொல்லி சம்மதம் வாங்கி விட்டார் என்பது தெரிகிறது . அனேகமாக தளபதி விஜயின் 65 வது படமாகத்தான் இது இருக்கும் . இதனால் தளபதி ரசிகர்கள் மத்தியில் ரொம்ப சந்தோசமாகவே இருக்கிறார்கள் .


No comments:

Post a Comment