GRG

Sunday, December 8, 2019

சற்று முன் சிறுமையை கொடுமை படுத்தும் சித்தி தயவு அனைவருக்கும் பகிருங்கள்? மனித நேயத்தை காப்பாற்றுங்கள்

சற்று முன் நடந்த சம்பவம் ஒரு சிறுமையை கொடுமை படுத்தும் சித்தி தயவு அனைவருக்கும்  செய்து பகிருங்கள் ?
Tamilcinemaa 4:

                     * நண்பர்களே இது ஒரு அவசர பதிவு சற்றுமுன் ட்விட்டர் இணையத்தளத்தில் வெளிவந்த ஒரு இரண்டு நிமிட வீடியோ எங்கள் மனதை மிகவும் பாதித்துள்ளது காரணம் என்னவென்றால் ஒரு சின்ன சிறிய சிறுமியை அவருடை சித்தி கையில் ஆயுதத்தை வைத்து மிரட்டும் வீடியோ வெளிவந்துள்ளது மேலும் அந்த குழந்தையை தகாத வார்த்தையால் திட்டி  அடித்து வீட்டை விட்டு வெளியே தள்ளி விட்டுள்ளார் .



                                * நீங்கள் செய்ய வேண்டியது இதுதான் இந்த வீடியோ தமிழ் நாட்டில் அதாவது சென்னை சுற்று வட்டார பகுதியில் தான் நடந்துள்ளது உங்களில் யாருக்காவது இந்த வீடியோவில் உள்ளவர்களைப் பற்றி  தெரிந்தால் உடனே அந்த குழந்தையை காப்பாற்றுங்கள் அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தெரியப்படுத்துங்கள் . மனித நேயத்தை காப்பற்றுங்கள் .

No comments:

Post a Comment