GRG

Tuesday, April 21, 2020

ராஜபக்சே வீட்டில் இடம் பிடித்த தளபதி விஜய் ? எப்படி தெரியுமா?


          ராஜபக்சே வீட்டில் இடம் பிடித்த தளபதி விஜய் ? எப்படி தெரியுமா ?


       * தமிழ்நாடு மட்டும் இல்லாமல் உலகமெங்கும் தளபதி விஜய்க்கு ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர் தற்போது .கொரோனா வைரஸின் தாக்கத்தால் உலகமெங்கும் ஊரடங்கு சட்டத்தால் மக்கள் அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருந்து வருகின்றனர் .

       தமிழன் விஜய்க்கு மகிந்த ராஜபக்சே வீட்டிலும் தீவிரமான ரசிகர் இருக்கிறார் என்பது தற்போது தெரியவந்துள்ளது . கொரோனா ஊரடங்கு இலங்கையிலும் போடப்பட்டுள்ளது இதன் காரணமாக 7 நாள்  ஊரடங்கில் #7DayChallenge என்ற ஹாஸ்டேக் மூலமாக  மகிந்த ராஜபக்சேவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நமல் ராஜபக்சே  படுத்தும் விதமாக பல கருத்துக்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றார் .

       இன்று 7ஆம் நாளான கடைசி நாளில் நமல் ராஜபக்சே தளபதி விஜயின் பிகில் படத்தை பார்க்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . மேலும் அதில் தமக்கு மிகவும் பிடித்த நடிகர் விஜயின் பிடித்த திரைப்படமான பிகில் படத்தை பார்க்கும்போது ''லிமினி ''என்னை பார்த்துவிட்டார் என தெரிவித்துள்ளார் .

     எது எப்படியோ கடல் கடந்து நம் தமிழ் கதாநாயகனின் புகழ் பரவுவது நமக்கு பெருமைதானே.
 
     
View image on Twitter

No comments:

Post a Comment