GRG

Saturday, November 17, 2018

சர்கார் 11 நாள் மொத்த வசூல் நிலவரம் இவ்வளவு கோடியா ?

சர்கார் 11 நாள் மொத்த வசூல் நிலவரம் இவ்வளவு கோடியா ?
  • தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி வெளியீடாய் வந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் தான் சர்கார்.பல சர்ச்சைகளை தாண்டி அரசியல் தடைகளை உடைத்து இன்றும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டு இருக்கிறது.தளபதி விஜயின் மிரட்டலான நடிப்பு இன்னும் விஜய் ரசிகர்களை வெறிஏத்தியுள்ளது.தற்போது 11 முடிவடைந்த நிலையில் படத்தின் மொத வசூல் நிலவரம் வெளிவந்துள்ளது.சர்கார் 235 கோடிக்கு வசூல் புரட்சி செய்துள்ளது.

#Sarkar 10 Days Worldwide Gross Detail  Report  :

  • TN: Rs.115 Cr Aprx
    AP/TG: Rs.18 Cr
    Karnataka: Rs.16.60 Cr
    Kerala: Rs.13.5 Cr
    North India: Rs.3.5 Cr
    All India Gross: Rs.166.6 Cr
    Overseas: Rs.68 Cr
    Total 10 Days WW Gross: Rs.235 Cr
    Biggest South Indian Grosser of 2018

No comments:

Post a Comment