GRG

Friday, November 16, 2018

தலயின் விசுவாசமா ரஜினியின் பேட்டையா யார் படத்தை தியேட்டரில் போடுவோம் ?

 தலயின் விசுவாசமா? ரஜினியின் பேட்டையா? யார் படத்தை தியேட்டரில் போடுவோம் ?
  • 2019 பொங்கலுக்கு இரண்டு பெரிய படங்கள் வரவுள்ளன.அதில் தலயின் விசுவாசம் சூப்பர்ஸ்டார்ரின் பேட்ட இந்த ரெண்டு படங்களுமே பொங்கலுக்கு வந்தால் கண்டிப்பா வசூல்லில் பின்னடைவை சந்திப்பது உறுதி என்று எல்லோருக்கும் தெரியும்.தற்போது பிரபல ராக்கி தியேட்டர் உரிமையாளரிடம் எந்த படத்தை நீங்கள் போடுவீர்கள் என்று சினிமா ரசிகர்கள் ட்விட்டரில் கேள்விகேட்டனர் அதற்க்கு அவர் கண்டிப்பா தல படம் தான் என்று பதிலளித்துள்ளார்.இதனால் சூப்பர்ஸ்டார் ரஜினியின் ரசிகர்கள் மிகவும் கோபத்திற்கு ஆளாகியுள்ளனர்.


No comments:

Post a Comment