GRG

Saturday, November 17, 2018

சர்கார் கத்தி துப்பாக்கி படங்களில் உள்ள ஒரே ஒற்றுமை உங்களுக்கு தெரியுமா

சர்கார் கத்தி துப்பாக்கி படங்களில் உள்ள ஒரே ஒற்றுமை உங்களுக்கு தெரியுமா?

  • விஜய் அவர்களை ஏ ஆர் முருகதாஸ் மூன்று படங்களை துப்பாக்கி, கத்தி, சர்கார் இயக்கியுள்ளார்.  இந்த மூன்று படங்களுமே வசூல் சாதனை செய்தது மட்டும் இல்லாமல் நட்டு நடப்பையும் புட்டு புட்டு வைத்தது அனைவருக்கும் தெரிந்த விசயம். இந்த மூன்று படங்களுக்குமே ஒரு விசயம் மிகவும் பொருத்தமாக இருக்கும் அது என்னவென்று பார்ப்போமா?

    துப்பாக்கி:
     
    துப்பாக்கி படத்தில் விஜய் பைக் சாவியை காஜல் அவர்கள் எடுத்துட்டு போய்டுவார்.அதற்கடுத்து விஜய் பேருந்தில் போகும்போது தான் அந்த ஸ்லீப்பர்செல்லை பார்ப்பார்.அதிலிருந்து எப்படி எல்லா 
    ஸ்லீப்பர் செல்லையும் அளித்தார் என்பதுதான் திரைக்கதை.படம் செம்ம ஹிட்.




    கத்தி :

  • கத்தி திரைபடத்தில் விஜய் அவர்கள் வெளிநாட்டுக்கு செல்ல்போவார்.அந்த இடத்தில் சமந்தாவை சந்தித்து போன் நம்பரை வாங்குவார்.ஆனால் சமந்தா  நம்பரை மாத்திகொடுத்துவிடுவார்.அதிலிருந்து ஊடு மொத்த கார்போரேட் கம்பெனி மூடிவிடுவார்.இந்த படம் உம செம்ம ஹிட்.




    சர்கார் :

     
    சர்கார் படத்தில் விஜய் அவர்கள் ஒட்டு போடுவதற்காக வெளிநாட்டில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருவார்.வந்த இடத்தில அவர் ஓட்டை கள்ளஓட்டு போட்டுவிடுவார்கள்.அதற்கடுத்து விஜய் ஆடும் ருத்ரதாண்டவம்தான் நம்ம சர்கார் படத்தின் கதை.சர்கார் தமிழ்சினிமாவில் எல்லா திரைப்படங்களின் சாதனையையும் முறியடித்து விட்டது.தற்போது வரை 13 நாட்களில் 255 கோடி வசூல் செய்துள்ளது.

No comments:

Post a Comment