GRG

Saturday, November 24, 2018

தீபாவளி ரேஸில் அதிக ஹிட் கொடுத்த நடிகர் யார் ?

 தீபாவளி ரேஸில் அதிக ஹிட் கொடுத்த நடிகர் யார் ?


  • தீபாவளி ரிலீஸ் படங்கள் என்றாலே எல்லாருக்கும் அதிகம் சந்தோசமாக இருக்கும்.காரணம் அவர் அவர் தலைவர்களின் படம்  திரையில் பார்ப்பதற்கு.அந்த வகையில் கடந்த 2011 ஆண்டில் இருந்து தீபாவளி அன்று வெளிவந்து ஹிட் அடித்த படங்களின் பெயர்களை கீழே குறிப்பிட்டுள்ளோம் நீங்களே பார்த்து சொல்லுங்கள்.யாருடைய ரசிகர்களின் தலைவன் அதிக ஹிட் கொடுத்தது என்று ரெடியா.

Diwali Release Verdict for Big Hero since 2011:

  • - #7amarivu : Avg
    - #Velayudham : Hit
    - #Thuppaki : All Time Blockbuster
    - #Arrambam : Avg
    - #Kaththi : Blockbuster
    - #Vedalam Blockbuster
    - #Kodi : Avg
    - #Kaashmora : Avg
    - #Mersal : Industry Hit
    - #Sarkar : All Time Blockbuster

No comments:

Post a Comment