GRG

Sunday, November 25, 2018

தளபதி 63 விஜய்க்கு ஜோடியானார் நயன்தாரா அப்போ மெகா ஹிட் உறுதி ?

தளபதி 63 விஜய்க்கு ஜோடியானார்  நயன்தாரா அப்போ மெகா ஹிட் உறுதி ?
  • தளபதி 63 படத்தின் கதாநாயகி யார் என்ற கேள்வி தான் தற்போது விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.சர்கார் என்ற பாபெரும் வெற்றிப்படத்தை அடுத்து தளபதி விஜயை வைத்து அட்லீ அவர்கள் மூன்றாவது முறையாக இணையும் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.படத்தின் இசை இசைப்புயல் காமெடி விவேக் மற்றும் யோகிபாபு.

    தற்போது பட நிறுவனம் படத்தின் கதாநாயகி பெயரை அறிவித்துள்ளது.அது வேறு யாரும் இல்லை நம்ம லேடிசூப்பர்ஸ்டார் நயன்தாராதான்.நீண்ட இடைவேளிக்கு அப்புறம் வில்லு படத்திற்கு அடுத்து விஜயுடன் நயன்தாரா இணைகிறார் இதனால் எல்லோரிடமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு தற்போது உள்ளது.

No comments:

Post a Comment