GRG

Saturday, December 8, 2018

பெண்களே உஷார் ? MOBILE APP ல் ரகசிய கேமராவை கண்டுபிடிப்பது எப்படி ?HIDDEN CAMERA DETECTOR APP

பெண்களே உஷார் ? MOBILE APP ல் ரகசிய கேமராவை கண்டுபிடிப்பது எப்படி ? HIDDEN CAMERA DETECTOR ANDROID APP??? 
தற்போது நம் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறி ஆகியுள்ளது.அதற்க்கு காரணமானவர்கள் திருந்துகிறார்களா  இல்லை.அவர்களை தண்டிக்கும் சட்டங்களும் நம் நாடில்குறைவு தான்.
இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் தனியார் பெண்கள் குடியுக்கும் பெண்கள் விடுதியில் ரகசிய கேமராவை வைத்து வீடியோ எடுத்த விடுதி உரிமையாளர் தற்போது போலீசிடம் மாட்டிய செய்தி எல்லோருக்கும் தெரியும்.

பெண்கள் தங்கல் அறையில் இருக்கும் ரகசிய கேமராவை எப்படி கண்டுபிடிப்பது என்பதை மேல உள்ள வீடியோவில் மிகவும் அற்புதமாக காண்பித்துள்ளனர் நீங்களும் அதை பார்த்து பயனடைவது மட்டும் இல்லாமல் உங்கள் நண்பர் மற்றும் உலகிற்கு தெரிய படுத்தும் வகையில் அனைவருக்கும் பகிருங்கள்.உங்களால் ஒரு பெண்ணாவது பயனடைந்தால் நல்லது தானே.என்ன நண்பர்களே.

No comments:

Post a Comment