GRG

Wednesday, December 12, 2018

சர்கார் டீசர் சாதனையை முறியடிக்க தவறிய ரஜினியின் பேட்ட டீசர் ?


 சர்கார் டீசர் சாதனையை முறியடிக்க தவறிய ரஜினியின் பேட்ட டீசர் ?

  • சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளான  இன்று அவருடைய பேட்ட படத்தின் டீசர் இன்று வெளியாகி ரசிகர்களை சந்தோசப்படுத்தியது.ஆனால் தளபதி விஜயின் சாதனையை பேட்ட டீசர் முறியடிக்க தவறியது .


  • தளபதி விஜயின் சர்கார் டீசர் வெளியான 10 நிமிடத்தில் 10 லட்சம் பார்வையாளர்களை தாண்டி மாபெரும் சாதனை படைத்தது.ஆனால் ரஜினியின் பேட்ட டீசர் வெளியாகி 40 நிமிடத்தில் தான் 10 லட்சம் பார்வையாளர்களை தொட்டது தற்போது வரை அதாவது 3 மணி நேரத்தில் 11 லட்சம் பேர் மட்டும் தான் பேட்ட டீசரை பார்த்துள்ளனர்.


  • இதன் மூலம் இணையத்தில் சூப்பர்ஸ்டார்ராக இருக்கும் தளபதி விஜயின் சாதனையை யாராலையும் முறியடிக்க முடியவில்லை என்று தான் சொல்லணும் .

No comments:

Post a Comment