GRG

Tuesday, December 11, 2018

விஸ்வாசம் TROLL VIDEO அடிச்சு தூக்கு செம்ம கலாய் மிஸ் பண்ணிறாதீங்க ?

விஸ்வாசம்  TROLL VIDEO அடிச்சு தூக்கு செம்ம கலாய் மிஸ் பண்ணிறாதீங்க ?
  • நண்பர்களே நேற்று தல அஜித்தின் விஸ்வாசம் படத்தின் முதல் பாடல் அடிச்சு தூக்கு வெளியானது.பாடல் வெளியானதுமே விஜய் ரசிகர்களுக்கு ஒரே சந்தோசம் தான் ஏனென்றால் சர்கார் படத்தின் சிம்டான்கரன் பாடலை அஜித் ரசிகர்கள் கலாய்த்தனர்.


     நேற்று விஸ்வாசம் பாடல் அடிச்சு தூக்கு வெளியான சில நிமிடங்களிலே மீம்ஸ்,ட்ரோல் வீடியோ வர ஆரம்பித்தன அதில் முக்கியமான ஒரு ட்ரோல் வீடியோவை நீங்களே மேலே உள்ள வீடியோவில் பாருங்கள்.


    அதிலும் இசைஅமைப்பாளர் இமான் விஜயின் ஜில்லாவில் ஹிட் பாடல்களை கொடுத்து விட்டு தல அஜித்துக்கு மட்டும் இப்படி கலாய்க்கிற பாடல்களை கொடுத்துவிட்டார் என்று அஜித் ரசிகர்களே புலம்பி வருகின்றனர்.

No comments:

Post a Comment