GRG

Thursday, December 13, 2018

சர்கார் படத்தின் தமிழ்நாட்டின் ஷேர்ரைக் கூட தொடவில்லை ? விஸ்வாசம் படத்தின் மொத்த வியாபாரம் ?


சர்கார் படத்தின் தமிழ்நாட்டின் ஷேர்ரைக் கூட தொடவில்லை ? விஸ்வாசம் படத்தின் மொத்த வியாபாரம் ? யார் நம்பர் 1 ?

  •       விஜய் ,அஜித் படங்கள் என்றாலே எப்போதுமே ஒருவித போட்டி இருக்கும்.யார் படம் ஹிட் என்றும் யார் வசூலில் சாதித்தார் என்றும் அவர்கள் ரசிகர்களிடையே ஆர்வம் இருக்கும்.
  •       அதிலும் தற்போது கடைசியாக வந்த தல அஜித்தின் விவேகம் தோல்வியைத்தழுவ தளபதி விஜய் மெர்சல்,சர்கார் என பம்பர் ஹிட் கொடுத்து இரண்டு 250 கோடி வசூலை அடுத்து அடுத்து கொடுத்து நம்பர் 1-ல் இருக்கிறார். மேலும் ரசிகர் பட்டாளமும் கூடி இருக்கின்றனர்.
     
  • தற்போது அஜித்தின் விஸ்வாசம் பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது.அதன் மொத்த வியாபாரம் வெறும் 72 கோடிதான்.விஜயின் சர்கார் படத்தின் ஷேர் மட்டும் 72 கோடி ருபாய்.இதனால் தல அஜித் ரசிகர்கள் மிகவும் கவலையில் இருக்கின்றனர்.
       
  • மேலும் விஸ்வாசம் படமும் ரஜினியின் பேட்ட படமும் ஒரே நாளில் வெளிவருவதால் தான் இந்த பிரச்சனை என்றும் கூறி வருகின்றனர்.பொருத்து இருந்து பார்ப்போம் யார் படம் ஹிட் ஆகிறது என்று பேட்டயா? விஸ்வாசமா?

  

No comments:

Post a Comment