GRG

Sunday, July 7, 2019

சர்ச்சைக்குரிய அமலபாலின் ஆடை படத்தின் ஆடையில்லா ட்ரைலர் வயது வந்தவர்களுக்கு மட்டும் ?

சர்ச்சைக்குரிய அமலபாலின் ஆடை படத்தின் ட்ரைலர் வயது வந்தவர்களுக்கு மட்டும் ?
  • நீண்ட இடைவெளிக்கு பின் அமலபால் நடிப்பில் வெளிவரவுள்ள ஆடை படத்தின் சர்சைக்குள்ள ட்ரைலர் வெளிவந்துள்ளது படத்தில் அமலபால் புகைபிடிப்பது போலவும் மது அருந்துவது போலவும் காட்சிகள் உள்ளன.


                        இதைவிட மேலாக பிறந்தநாள் ஆடை எது என்றால் அது நிரவாணமாக இருப்பது தான் பிறந்தநாள் ஆடை என்றும் அவர் கூறியுள்ளார்.எப்படியோ படத்திற்கு பிரச்சனை வருவது மட்டும் உறுதி என்று தெரிகிறது நீங்களே இந்த ட்ரைலரை பார்த்து உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்.


No comments:

Post a Comment