GRG

Wednesday, October 30, 2019

சுஜீத் மீட்பு பணிக்கு 11 கோடி ரூபாய் செலவாகியுள்ளது - தமிழக அரசின் வருவாய் ஆணையர் ராதா கிருஷ்ணன்? அடப்பாவிங்களா?

சுஜீத் மீட்பு பணிக்கு 11 கோடி ரூபாய் செலவாகியுள்ளது - தமிழக அரசின் வருவாய் ஆணையர் ராதா கிருஷ்ணன்? அடப்பாவிங்களா?




  • 1. பணியாளர்கள் கூலி,உணவு,இதர உட்பட தலா 3000 ரூபாய் * 500 நபர்கள் = 15 இலட்சம் * 4 நாட்கள் = 60 இலட்சம். 
    2. ரிக் இயந்திர வாடகை தலா ஒரு அடிக்கு 20000 ரூபாய் * 100 அடி = 20 இலட்சம். 


    3. போர்வெல் இயந்திர வாடகை தலா ஓரு அடிக்கு 10000 ரூபாய் * 100 அடி = 10 இலட்சம். 

    4. தன்னார்வா மீட்பு குழுவினர்களுக்கு தலா ஒரு குழுவிற்கு 3 இலட்சம் * 20 குழு = 60 இலட்சம்.  

    5. சுஜீத் மீட்பு பணியில் ஈடுபட்டியிருந்த தமிழக அமைச்சர்கள் பெருமக்களுக்கான ஒரு நாளைக்கு கூலி அல்லது வாடகை 5 இலட்சம் * 5 அமைச்சர்கள் = 25 இலட்சம் * 4 நாட்கள் = 1 கோடி 


    6. சுஜீத் மீட்பு பணியில் ஈடுபட்டியிருந்த தமிழக அரசின் MLA & MP பெருமக்களுக்கான ஒரு நாளைக்கு கூலி 2 இலட்சம் * 15 MLA MP க்கள் = 30 இலட்சம் * 4 நாட்கள் = 1.20 கோடி.

    7
    . மீட்பு பணியின் போது காவல் பணி செய்த காவல் துறைக்கான வாடகை ஒரு நாளைக்கு 5 இலட்சம் * 4 நாட்கள் = 20 இலட்சம் . மீட்பு பணிக்கான இதர இயந்திரங்கள் வாடகை தலா ஒரு நாளைக்கு 10 இலட்சம் * 4 நாட்கள் = 40 இலட்சம்.

    8. மீட்பு பணிக்கான தமிழக அரசின் மருத்துவ குழுவிற்கான வாடகை தலா ஒரு நாளைக்கு 10 இலட்சம் * 4 நாட்கள் = 40 இலட்சம்.

         9. மீட்பு பணியில் ஈடுபட்டியிருந்த தமிழக அரசின் தீயணைப்பு              துறைக்கான வாடகை தலா ஒரு நாளைக்கு 20 இலட்சம் * 4 நாட்கள் = 80 இலட்சம் ( குறிப்பு: அதி நவீன மீட்பு தொழில் நுட்ப கருவியான 4 மொள கயிற்றை கூட கொண்டு வரல).
     
        10. இறுதியாக சுஜீத்யை மீட்க 110 அடி நீளமுடைய கயிறு வாங்க தலா 30 ரூபாய் * 110 அடி கயிறு =  3,300 ரூபாய்.

     
        11. மீட்ட சுஜீத் உடலை பிரேத பரிசோதணைக் கூடத்திற்கு கொண்டு சென்ற தமிழக அரசின் 108 வாகன வாடகை கட்டணம் ரூ.10,000


       12. உடற்கூராய்வு செய்த மருத்துவர்களின் கூலி ரூ.50,000

     
       13. சுஜீத் உடலை அடக்கம் செய்ய வாங்கிய சவப் பெட்டியின் விலை 10,000 ரூபாய்.


      14. சுஜீத் மீது போட வாங்கப்பட்ட மலர் மாலைகளின் மதிப்பு 20,000 ரூபாய்


      15. சுஜீத் உடலை புதைப்பதற்கான குழி தோண்ட செலவான தொகை 10,000 ரூபாய்.


       ஆக மொத்த சாராசரியாக அதிகப்படியான செலவு தொகை ரூபாய். 5,51,03,300  ( 5 கோடியே 51 இலட்சத்தி 3 ஆயிரத்தி 300ரூபாய்).


      ஆனால் தமிழக அரசின் வருவாய் துறை  சுஜீத் மீட்பு பணிக்காக 11 கோடி செலவு செய்யப்பட்டுள்ளாதகாக கணக்கு கட்டியிருக்கு

செலவு போக மீதமுள்ள 5,48,96,700 ரூபாய் தொகை என்ன ஆனது              

       கொள்ளையடிக்க  சுஜீத் பிணம் தான் கிடைத்ததா ஆட்சியாளர்களே !



#மீளா துயரில் ஆழ்த்தி சென்ற சுஜித் | RIP Sujith  #சுஜீத்உயிர்தெய்வமாகட்டும் .

No comments:

Post a Comment