GRG

Thursday, October 31, 2019

பிரபல நடிகையின் மூக்கை உடைத்த ரசிகர்? காரணம் என்னவென்று தெரியுமா ?

பிரபல நடிகையின் மூக்கை உடைத்த ரசிகர்? காரணம் என்னவென்று தெரியுமா ?

               

 Tamilcinemaa4     *ஒரு அடார் லவ் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நுரின் ஷெரீஃப். இந்தப் படம் வெளியாவதற்கு முன்னரே பாடல்கள் வெளியாகி ஒரு அடார் லவ் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நுரின் ஷெரீஃப். இந்தப் படம் வெளியாவதற்கு முன்னரே பாடரசிகர்களிடையே நல்ல மலையாளத்தில் வெற்றிபெற்ற ஒரு அடார் லவ் திரைப்படத்தில் நடித்த  நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்  மற்றும் நூரின் ஷெரீப்  பிரபலமானார்கள்.

                 *அந்த படத்தில்  நடித்த பிரியா பிரகாஷ் வாரியரை விட   நடிகை நூரின் ஷெரீஃபுக்கு பட வாய்ப்புகள் அதிகமாக கிடைத்தன. இதனால் மிகவும் பிரபலமான நூரின்  கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மஞ்சேரி எனும் இடத்தில் சூப்பர் மார்கெட் திறப்பு விழாவுக்கு  அழைத்துள்ளனர். ஆதலால் மாலை 4 மணிக்கு வரவேண்டிய நூரின் ஷெரீஃப்  கொஞ்சம் தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பொறுமை இழந்த ரசிகர்கள் மிகவும்  கோபமடைந்துள்ளனர்.

                  *இதில் ரசிகர்கள் கோபத்தின் உச்சமாக தாமதமாக வந்த நடிகை  நூரின் ஷெரீஃபின் காரை சுற்றி வளைத்தனர் , காரில் இருந்து  இறங்கிய நூரினின் மூக்கில் ரசிகர் ஒருவர் பலமாக தாக்கியதில்  அவருக்கு மூக்கில் காயம் ஏற்பட்டு இரத்தம் வந்துள்ளது . அதற்கடுத்து  மேடைக்கு வரும் போது மூக்கில் ஏற்பட்ட காயத்தால் வலி தாங்க முடியாமல் நூரின் அழுதுள்ளார். அந்த வீடியோ தற்போது  இணையத்தில் வைரலாகியுள்ளது.


                   * மேலும் நூரின் உண்மைத்தகவலை போட்டு உடைத்தார் அதில் தாம் நிகழ்ச்சிக்கு  தாமதமாக வரவில்லையென்றும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்  தான் கூட்டம் அதிகமாக கூட வேண்டும் என்பதற்காக தங்களை பக்கத்தில் உள்ள ஹோட்டலில் 2 மணி நேரம் காத்திருக்க வைத்திருந்ததாகவும் தனக்கு இதில் கொஞ்சம் கூட இஷ்டம் இல்லை என்றும் நூரின் ஷெரிஃப் மலையாள ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

No comments:

Post a Comment