GRG

Thursday, October 31, 2019

உலக அழகி ஐஸ்வர்யாராய்க்கு இன்று 46 வது பிறந்தநாள்?அவரைப்பற்றிய சில முக்கிய தகவல்கள்

உலக அழகி ஐஸ்வர்யாராய்க்கு இன்று 46 வது பிறந்தநாள்?அவரைப்பற்றிய சில முக்கிய தகவல்கள் 

 Tamilcinemaa4 Nov-01 
                               
*முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராய் யை பிடிக்காதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது.ஏனென்றால் அந்த அளவுக்கு அவருடைய அழகு அனைவரையும் சுண்டி இழுக்கும் வசீகரமானவர்.
                                 
 *ஐஸ்வர்யாராய்யின் முதல் திரைப்படம் எந்த மொழி எதுவென்று உங்களுக்கு தெரியுமா ?அது நம்ம தாய்மொழி தமிழ் தாங்க.மணிரத்னம் இயக்கத்தி 1997 ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில்  ஏ ஆர் ரகுமான் இசையில்   வெளிவந்த "இருவர்" படம் தான் ஐஸ்வர்யா ராய் நடித்த முதல் திரைப்படம். அதற்கடுத்து சங்கர் இயக்கத்தில் "ஜீன்ஸ்" பாலிவுட், ஹாலிவுட் என கொடிகட்டி பறந்தார்.
                             
  •                  *என்னதான் உலக அழகி       ஆனாலும் சினிமாவிற்குள் வந்தவுடன் வழக்கமாக நடக்கும் காதல் தோல்வி ஐஸ்வர்யாராயையும் விட்டு வைக்கவில்லை.
முதலில் சல்மான்கான் அதற்கடுத்து விவேக் ஓபராய் என்று அவருடைய காதல் தோல்வி தொடர்கதையானது .

  •                                                   * அதற்கடுத்து பாலிவுட் சூப்பர்ஸ்டார்  அமிதப்பாச்சனின் மகன் அபிஷேக்பச்சனுடன் காதல் ஏற்பட்டு கடைசியில் இருமணமும் ஒருங்கிணைந்து திருமண செய்து கொண்டனர்.தற்போது அவர்களுக்கு ஆரத்யா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது.


  •                      * இன்று நவம்பர் 01 ஐஸ்வர்யாராய்க்கு 46 வயது ஆகின்றது.ஆனால் அவரைப்பார்க்க 26 வயது பெண் போல இன்றும் இளமையோடு இருக்கின்றார்.ஐஸ்வர்யாவுக்கு நம் தமிழ்சினிமா4 மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்  கொள்வோம். நண்பர்களே நீங்களும் உங்கள் வாழ்த்துக்களை உங்கள் கருத்துக்கள் மூலம் தெரிவியுங்கள்.

No comments:

Post a Comment