GRG

Friday, November 1, 2019

சிலிண்டர் விலை 76 ரூபாய் உயர்ந்தது 696 ரூபாய்க்கு விற்பனை?கச்சா எண்ணெய் சரிவு எதிரொலி

  • கச்சா எண்ணெய் சரிவு எதிரொலி ?சிலிண்டர் விலை 76 ரூபாய் உயர்ந்தது 696 ரூபாய்க்கு விற்பனை?                                                                                           
  •  Tamilcinemaa4           


  •                           *இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாதத்துக்கு ஒருமுறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.அது எப்படி என்றால். கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை  சர்வதேச சந்தையின் அடிப்படையில் இந்த மாதத்துக்கான சமையல் எரிவாயுவின்  விலை நேற்று அறிவிக்கப்பட்டது.

  •                             *கடந்த மாதத்தைக் காட்டிலும் இந்த மாதம் சமையல் எரிவாயுவின் விலை எதிர்பார்ப்பை மீறி  விலை உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும்  கடந்த மாதம் மானியமில்லா சிலிண்டரின் விலை ரூபாய் 620 ஆக  இருந்தது. இந்த மாதம் ரூபாய் 76 உயர்ந்து, ரூபாய் 696 க்கு விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் ரூ.681.50, கொல்கத்தாவில் ரூ.706, மும்பையில் ரூ.651 என்ற அளவில் மானியமில்லா சிலிண்டரின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தொடர்ந்து மூன்றாவது மாதமாக மானியமில்லா எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன.
  •                         *தொடர் சமயல் எரிவாயு உயர்வுக்கு காரணம் என்னவென்றால் கடந்த மாதம்  சவுதி அரேபியாவில் எண்ணெய் வயலில் நடந்த தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு, சர்வதேச சந்தையில் சவுதி அரேபியா அரசின் கச்சா எண்ணெய் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது.

                          *இதன் காரணமாக கமாடிட்டி வர்த்தகத்திலும் கச்சா எண்ணெய்யின் விலை 52 வாரத்தின் குறைந்த மதிப்பாக ரூபாய் 3640.00 என்ற நிலைக்கு வந்தது. மேலும்  பெட்ரோலிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலைமை தொடங்கியது. இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை வரலாறு காணாத வகையில் தற்போது உயர்ந்து வருகிறது.
  •                      *இதன் காரணமாக கமாடிட்டி வர்த்தகத்திலும் கச்சா எண்ணெய்யின் விலை 52 வாரத்தின் குறைந்த மதிப்பாக ரூபாய் 3640.00 என்ற நிலைக்கு வந்தது. மேலும்  பெட்ரோலிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலைமை தொடங்கியது. இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை வரலாறு காணாத வகையில் தற்போது உயர்ந்து வருகிறது.

No comments:

Post a Comment