GRG

Saturday, November 9, 2019

தமிழ்நாட்டின் அனைத்து தியேட்டரிலும் நம்பர் 1 இடத்தை பிடித்த பிகில் இமாலய வசூல் சாதனை ?

தமிழ்நாட்டின் அனைத்து தியேட்டரிலும் நம்பர் 1 இடத்தை பிடித்த 'பிகில்' 'இமாலய வசூல் சாதனை' ?

  • TAMILCINEMAA4                   
         *இந்த வருடம் தீபாவளிக்கு அதுவும் வேலைநாளில் போட்டி படத்துடன் வெளிவந்த பிகில் படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டும் இல்லாமல் பெண்கள்,குழந்தைகள் ,பெரியவர்கள் என உலகம் முழுக்க தளபதி விஜயின் பிகில் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
                               
         *தற்போது பிகில் படம் வெளிவந்து 16 நாட்களை நிறைவு செய்ததை அடுத்து உலகம் முழுவது சேர்த்து 300 கோடிக்கும் மேல் இமாலய வசூல் சாதனை செய்துள்ளது விஜயின் பிகில்  திரைப்படம் .ரஜினிக்கு அடுத்து 300 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது விஜய் மட்டுமே.அது மட்டும் இல்லாமல் தொடர்ந்து 3 தீபாவளிக்கு முறையே மெர்சல் , சர்க்கார் , பிகில்  திரைப்படமானது தமிழ் நாட்டில் 100 கோடிக்கு மேலும் உலகம் முழுவதும் 250 கோடிக்கு மேலும் வசூல் சாதனை செய்தது விஜய் படங்கள் மட்டுமே.
                                 
             *தமிழ்நாட்டில் மிகப்பிரபலமான தியேட்டர்களிலும் பிகில் படம் தான் NO 1 இடத்தை பிடித்திருக்கிறது.அந்த தகவல்களை தியேட்டர் உரிமையாளர்களே ஆதாரத்துடன் இன்று ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளனர் அதில் சில தியேட்டர்கள் விபரம் உங்களுக்காக நீங்களே பாருங்கள்  . சென்னை புகழ் ராக்கி , ஐட்ரீம்  தியேட்டர் , திருநெல்வேலி ராம் முத்துராம் தியேட்டர் ,திருமங்கலம் ரிட்சி பானு தியேட்டர் , திண்டுக்கல் உமராஜேந்திரா தியேட்டர் இவை மட்டும் இல்லாமல் இன்னும் ஏகப்பட்ட தியேட்டர்கள் உள்ளது . தற்போது தமிழ் சினிமாவின் வசூல் சூப்பர் ஸ்டார் என்று சொன்னால் அது தளபதி விஜய் மட்டுமே என்பது நிரூபணமாகியுள்ளது .





No comments:

Post a Comment