GRG

Sunday, November 10, 2019

TN Police Recruitment 2019-20 969 போலீஸ் காலிப்பணியிடங்கள் ஆன்லைனில் பதியுங்கள்


TN Police Recruitment '2019-20' போலீஸ் 969 காலிப்பணியிடங்கள் ஆன்லைனில் பதியுங்கள்


Tamilcinemaaa4 :


                         TN Police Recruitment 2019-20 ஆம் ஆண்டுக்கான  969 போலீஸ் காலிப்பணியிடங்கள் வேலை வாய்ப்பு தற்போது அரசு அறிவித்துள்ளது இந்த வேலை வாய்ப்பை நீங்கள் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம் .

                        தமிழ்நாட்டில் சப் இன்ஸ்பெக்டர்க்கான 969 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்க்கான அரசு வேலைவாய்ப்பு தகவலை இன்று  அறிவித்துஉள்ளது . மேலும் இதற்க்கான தகுதியுள்ள  நபர்கள்  மேற்கண்ட லிங்கில் சென்று ஆன்லைனில் பதிந்து இந்த அறிய வாய்ப்பை பயன் படுத்திக்கொள்ளுங்கள் .

TN Police Recruitment '2019-20' Official Government Website Address please click the below link :
          tnusrb.tn.gov.in

                        

3 comments: