GRG

Friday, November 1, 2019

பிகில் படத்தின் உண்மையான வெற்றி இதுதான்?ஆசிட் வீச்சு பெண்ணின் கண்கலங்க வைக்கும் வீடியோ ?

பிகில் படத்தின் உண்மையான வெற்றி இதுதான்?ஆசிட் வீச்சு பெண்ணின் கண்கலங்க வைக்கும் வீடியோ ?
  •             *பிகில் திரைப்படம் வெளிவந்து இன்றோடு எட்டு நாட்கள் ஆகின்ற நிலையில்.பிகில் திரைப்படமானது பல எதிர்மறை விமர்சனங்களையும் தாண்டி மாபெரும் வெற்றியடைந்து திரையரங்கில் ஓடிக்கொண்டு இருக்கிறது .
                 
    *தற்போது வரை பிகில் படமானது தமிழ் நாட்டில் மட்டும் 100 கோடியை தாண்டியுள்ளது.உலகம் முழுவதும் சேர்த்து 225 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது.
  •                  *தற்போது படத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் படத்தில் ஒரு சீனில் ஒரு பெண் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டு மீண்டு வருவாள்.படத்தில் அந்த பெண் பேசும் வசனத்தை தற்போது நிஜமாக ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தத்ரூபமாக வீடியோ எடுத்து இணையத்தில் விட்டுள்ளார் .இந்த விடியோவை பார்க்கும் போது நமக்கே ஒரு விஷயம் நன்றாக புரியும் நீங்களே அந்த வீடீயோவை  பாருங்கள் நண்பர்களே !

  •                
















No comments:

Post a Comment