GRG

Saturday, November 30, 2019

விஜய் சேதுபதியை பாராட்டிய தளபதி விஜய்

விஜய் சேதுபதியை பாராட்டிய தளபதி விஜய்

Tamilcinemaa4 Related image * தளபதி 64 படத்தில் விஜய்க்கு வில்லனாக மக்கள்செல்வன் விஜய் சேதுபதி நடிப்பது எல்லோருக்கும் தெரியும் . தற்போது இந்த படத்தின் காட்சிகள் டெல்லியில் நடந்து முடிந்தது இன்று டிசம்பர் ஒன்று முதல் சென்னையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது .இத்திரைப்படத்தை கைதி திரைப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார் . * தற்போது நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பை பார்த்த தளபதி விஜய் அவர்கள் அவரை வெகுவாக பாராட்டியுள்ளார் . அதாவது உங்களது வில்லன் தோற்றமும், நடவடிக்கையும் எனக்கு வெறியேற்றுவதாக அமைந்துள்ளது எனவும் . வில்லன் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்றும் . தளபதி விஜய் அவர்கள் விஜய் சேதுபதியை பாராட்டியுள்ளார் .
திறமையை எப்பவும் பாராட்ட தவறாதவர் தளபதி விஜய்

No comments:

Post a Comment