GRG

Thursday, November 7, 2019

விஜய் என்றால் எதிர்ப்பு ? மற்ற நடிகர்கள் என்றால் நட்பா ? தெறிக்கும் இசையோடு தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு ?


  • தெறிக்கும் இசையோடு தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு ?

  •                 சர்க்கார் படத்திற்கு அடுத்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் தான் தர்பார்.முதல் முறையாக ஜோடி சேர்ந்திருக்கும் இவர்கள் படத்தை படு வேகமாக எடுத்து வருகின்றனர்.படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இசை வேறு யாரும் இல்லை நம்ம அனிருத் தான் .
       
  •                 ஏற்கனவே இவர்கள் இணைத்த பேட்ட படம் இசையில் வெளுத்து வாங்கியது அனைவரும் அறிந்ததே . தற்போது தர்பார் படத்தின் மோசன் போஸ்டர் நேற்று மாலை  வெளிவந்தது இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அவர்கள் போலீஸ் கெட்டப்பில் இருக்கிறார் .

               
        *தர்பார் படத்தை லைக்கா தயாரிக்கின்றனர் .கத்தி படத்தை இவர்கள் தயாரிக்கும் போது  மட்டும் அவ்வளவு பிரச்சனை செய்த தமிழ் அமைப்புகள் தற்போது லைக்கா ஏகப்பட்ட படத்தை தயாரித்து வெளியிடுகின்றனர்  . ஆனால் தற்போது மட்டும் அந்த அமைப்புகள்  கம்முன்னு இருப்பதற்கு என்ன அர்த்தம்  . விஜய் என்றால் எதிர்ப்பு மற்ற நடிகர்கள் என்றால் நட்பா ? என்பது கேள்விக்குறிதான் ?

                      *அது மட்டும் இல்லாமல் அனிருத்தின் பின்னணி 
     இசை சும்மா பட்டையை கிளப்புகிறது . இருந்தாலும் இந்த இசையைக் கேட்கும் போது ஏற்கனவே அனிருத் இசையில் வெளிவந்த பேட்ட மற்றும் விஜயின் கத்தி படத்தின்  பின்னணி இசை போல அப்பட்டமாக தெரிகின்றது கொஞ்சம் நெருடல் தான் . 

No comments:

Post a Comment