GRG

Wednesday, December 11, 2019

இரத்த சிவப்பணுக்கள் குறைவை வெளிப்படுத்தும் 10 அறிகுறிகள் ?


Tamilcinemaa4
:


Image result for இரத்த சிவப்பணுக்கள் dukdouknow
          *  வணக்கம் நண்பர்களே இன்று நாம் ஒரு முக்கியமான விசயத்தைப் பற்றித்தான் பார்க்கப் போகின்றோம்  அது நம் உடல் நலம் சம்பந்தப்பட்டதுதான் . அதாவது தற்போது உள்ள வேகமான வாழ்க்கைச்சூழலில் நாமும் வேகமாக வாழவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளோம் .இதன் காரணமாகவே நம் உடலில் மனஅழுத்தம் , பதட்டம் , கவனம் சிதறல் , கோபம் ,தூக்கமின்மை போன்ற காரணங்களால் நாம் நோய் வாய்ப்புக்கு வலி வகுக்கிறோம் .

          * சரி இன்று நம்மில் நூறு பேரில் தொன்னூறு பேருக்கு கீழ் காணும் இந்த அறிகுறி இருந்தால் அவர்களுக்கு உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது என்று சொல்லலாம் . ஏனென்றால் உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை சரியாக இருந்தால்தான் நாம் நோயின்றி வாழ முடியும் . ஆனால் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் அது உங்களுக்கே தெரியாமல் உங்கள் உடலானது பல்வேறு நோய்களுக்கு ஆளாகிவிடும் . உங்களால் சராசரியாக வாழும் வாழ்க்கையை வாழ முடியாது . எப்போதும் ஏதாவது நோய் உங்களை ஆட்டிப்படைக்கும் . நண்பர்களே கீழே உள்ள வீடியோவில் உள்ள மாதிரி உங்களுக்கு அந்த 10 அறிகுறிகளில் ஏதேனும் 4 அறிகுறி இருந்தால் கூட உடனே உங்கள் பக்கத்தில் உள்ள மருத்துவரை அணுகவேண்டும் அதை விட முதலாக இரத்த சிவப்பணுக்கள் எண்ணிக்கையை பரிசோதனை செய்து பாருங்கள் அதில் தெரிந்து விடும் . நீங்கள் இந்த இரத்த சிவப்பணுக்கள் குறைவு நோய்க்கு ஆளாகியுளீர்களா என்று . அடுத்த பதிவில் இரத்த சிவப்பணுக்கள் குறைவை  எப்படி குணப்படுத்துவது என்றும் அதுவும் எளிய முறையில்  நாம் சாப்பிடும் உணவு மற்றும் பழங்களின் மூலம் என்பதை பற்றியும்  காண்போம் .


                                  



No comments:

Post a Comment