GRG

Wednesday, December 11, 2019

காமெடியன் சதீஸ் இன்று ஒரு வழியாக திருமணம் செய்துவிட்டார் ? சிவகார்த்திகேயன்,விஜய்சேதுபதி நேரில் வாழ்த்து

Image result for actor sathish marriage today


Tamilcinemaa4


  •     காமெடி நடிகர் சதீஸ் ரொம்ப நாட்களாக திருமணம் செய்யாமால் இருந்தது அனைவருக்கும் தெரிந்த  விசயம் . இவர் நடிகர் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர் ஆவார் . இவர் நடித்த படங்களில் முக்கியமானவை மதராசபட்டினம் , எதிர்நீச்சல் , ரெமோ , கத்தி , பைரவா , மான்கராத்தே ,  தமிழ்ப்படம் 2 ,  போன்ற படங்களில் காமெடியில் கலக்கியவர் . நீண்ட நாட்களாக பெண் தேடி தற்போது அவருக்கு அழகான மனைவியும் அமைந்து விட்டார் .

   * இன்று சதீஸ் திருமணம் விமர்சையாக நடைபெற்றது இத்திருமணத்தில் ஏராளமான சினிமா பிரபலங்களும் அரசியல் பிரபலங்களும் கலந்து கொண்டனர் . முக்கியமாக சதீஷின் நண்பரான சிவகார்த்திகேயன் குடும்பத்தோடு திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள் . மேலும் விஜய் சேதுபதியும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார் . சதீஷின் கல்யாண  சில உங்களுக்காக
Related image
Image result for actor sathish marriage today
Image
Image result for actor sathish marriage today
Image result for actor sathish marriage today

 * நண்பர்களே நாமும் நம் தமிழசினிமா4 சார்பாக மணமக்களை வாழ்த்துவோம் நீங்களும் உங்கள் வாழ்த்துக்களை கருத்துக்கள் மூலம் தெரியப்படுத்துங்கள் .



1 comment: