GRG

Wednesday, December 11, 2019

ரஜினியின் 70 வது பிறந்தநாள் இன்று வாழ்த்துவோம் வாருங்கள் ?

Image
Tamilcinemaa4 :

           * வணக்கம் தமிழ்சினிமா4 நண்பர்களே இன்று டிசம்பர் 12 நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 70 வைத்து பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் . அவரைப் பற்றி சிறிது இந்த பதிவில் காண்போம் .


            * ரஜினி அவர்கள் கர்நாடகத்தை சேர்ந்தவர் ஆரம்பதில்  அங்கு பஸ் கண்டக்டராக பணிபுரிந்து பின் சினிமா ஆசையில் சென்னைக்கு வந்தார் . சென்னைக்கு வந்து பல கஷ்டங்களை தாண்டி இயக்குனர் பாலச்சந்தர் மூலமாக சினிமாவில் அறிமுகமாகி இன்று சூப்பர் ஸ்டாராக உருவெடுத்து . தற்போது அரசியலிலும் நுழைந்து விட்டார் . இவர் நடித்த பில்லா , பாட்ஷா ,முத்து ,படையப்பா ,சந்திரமுகி ,சிவாஜி ,எந்திரன் என மாபெரும் வெற்றிப்படங்களை மக்கள் மறக்க முடியாது.


             
* டிசம்பர் 12 ஆம் தேதி பிறந்த ரஜினி அவர்கள் இன்று தனது  70 வது பிறந்த நாளைக்கொண்டாடுகிறார் . உலகமே கொண்டாடும் அவரின் பிறந்த நாளை நாமும் நம் தமிழசினிமா4 பக்கத்தின் மூலமாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம் .  நண்பர்களே உங்கள் வாழ்த்துக்களை கருத்துக்கள் மூலம் பதிவு செய்யுங்கள் .
 .


No comments:

Post a Comment