GRG

Friday, December 6, 2019

அமேசான் பிரைமில் முதல் இடம் பிடித்த அஜித்தின் விஸ்வாசம் அப்போ பிகில் ?

அமேசான் பிரைமில் முதல் இடம் பிடித்த அஜித்தின் விஸ்வாசம் அப்போ பிகில் ?
Tamilcinemaa4 :

                          இணையதளம் வழியாக படம் பார்ப்பதில் ஒன்றான அமேசான் ப்ரைம் தற்போது 2019 ஆண்டு அதிகமாக மக்கள் எந்த திரைப்படத்தை பார்த்துள்ளனர் என்கின்ற  விபரத்தை வெளியிட்டுள்ளனர் . அதில் நேரடி தமிழ் திரைப்படங்கள் முதல் இரண்டு இடத்தை பிடித்துள்ளன . அவையாவன :

1.விஸ்வாசம்

2.அசுரன்

3.KGF   [ DUB ]

            * இந்த விபரம் 2019 ஆண்டு ஜனவரி முதல் தற்போது டிசம்பர் 5 வரை மட்டுமே . இதில் முக்கியமான விசயம் என்னவென்றால் தல அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் 2019 ஆண்டு தொடக்கமான ஜனவரி மாதம்  பொங்கல் திருநாளுக்கு வெளிவந்தது . தற்போது விஸ்வாசம் அதிகமக்களால் அமேசான் இணையத்தளத்தில் பார்க்கப்பட்டுள்ள செய்தி அஜித் ரசிகர்களிடையே சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது .

                
Related image

                                * ஆனால் தளபதி விஜயின் பிகில் திரைப்படம் 315 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றிகரமாக திரை அரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது . பின்னர் எப்படி பிகில் திரைப்படம் இந்த லிஸ்டில் வரவில்லை என்று தானே நீங்கள் எதிர் பார்க்குறீர்கள் தளபதி விஜயின் பிகில்  திரைப்படம் இன்னும் அமேசானில்  வெளிவரவில்லை வரும் டிசம்பர் 13 ஆம் தேதி பிகில்  திரைப்படத்தின் 50 வது நாள் அன்று தான் அமேசான் ப்ரைம் இணையதளத்தில் பிகில் வெளிவரவிருக்கிறது அதற்கடுத்து இந்த லிஸ்டில் மாற்றங்கள் வருவது அனைவருக்கும் தெரிந்த விசயமே என்ன   நண்பர்களே .

No comments:

Post a Comment