GRG

Tuesday, December 10, 2019

விலை குறைந்த வெங்காயம் ? எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம்

Related image
Tamilcinemaa4 :

     * கடந்த இரண்டு மாதங்களாக இந்தியாவில் வெங்காயத்தின் தட்டுப்பாடு நிலை மிகவும் பரிதாபமாக இருந்தது என்று சொல்லலாம் . ஏனென்றால் வெங்காயத்தின் விலை ஒரு கிலோ 150 முதல் 200 வரைக்கும் விற்றது . இதனால் நடுத்தர மக்கள் கூட வெங்காயத்திற்கு ரொம்பவே கஷ்டப்பட்டனர் .
   
           தங்கம் கூட எளிமையாக வாங்கி விடலாம் ஆனால் வெங்காயத்தை வாங்க முடியாது என்ற நிலைமைக்கு வந்து விட்டனர் . இதை கேலி பண்ணும் விதமாக ஆட்டோ ஓட்டுபவருக்கு அதில் சவாரி செய்யும் பயணிகள் ரூபாய்க்கு பதிலாக வெங்காயத்தை கொடுக்கும் வீடியோ கூட பல பேர் பார்த்திருப்பீர்கள் .

     
           
Image result for IRAN ONION       
      
 இதனால் தற்போது இந்திய அரசாங்கம் வெங்காயத்தை எகிப்தில் இருந்து இறக்குமதி செய்துள்ளது . ஆதலால் வெங்காயத்தின் விலை கணிசமாக குறையும் வாய்ப்பு உள்ளது . பாலைவனமாக இருக்கும் எகிப்தில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்கிறார்கள் . ஆனால் இயற்க்கைக்கு பஞ்சம் இல்லாத இந்தியாவில் விவசாயிகளின் நிலைமை விளையும் பொருள்களின் நிலைமை என்ன ஆனது நீங்கள் யோசிப்பது சரி தான் மக்களே . மாற்றங்கள் நம்மில் இருந்துதான் தொடங்க வேண்டும் .

No comments:

Post a Comment