GRG

Monday, December 16, 2019

ரஜினியின் தர்பார் ட்ரைலர் சும்மா அதிரடியா இருக்கு ? இதோ உங்களுக்காக

Tamilcinemaa4:

             * ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் முதன் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் தான் தர்பார் . இதில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார் . மேலும் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் . லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது .

               தர்பார் படத்தின் இசை போன வாரம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது அனைவருக்கும் தெரிந்த விசயம் . தற்போது இன்று மலை தர்பார் படத்தின் ட்ரைலர் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது . படத்தின் ட்ரைலர் சும்மா மாஸ்ஸாக இருக்கிறது . அதிலும் ரஜினி பேசும் பன்ச் வசனம் சும்மா அனல் தெறிக்கிறது.

    இந்த  படத்தில் ரஜினி அவர்கள் காவல் துறை அதிகாரியாக நடித்திருக்கிறார் . என்ன பாக்குற நிஜமாகவே நான் வில்லன் டா என ரஜினி பேசும் வசனத்தில் தியேட்டர் அதிரப்போவது உறுதி . மேலும் படத்தின் கதைக் களம் மும்பையில் நடப்பது போல் உருவாக்கப்பட்டுள்ளது . நீங்களே ட்ரைலரை பார்த்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் .

No comments:

Post a Comment