GRG

Wednesday, December 18, 2019

வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடி யாமியா ?முதலில் ஜோடியாக நடிக்க யாரும் வரவில்லை?


Tamilcinemaa4:

               * நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு மறு படியும் தல அஜித் அவர்கள் இயக்குனர் வினோத்தோடு இணைந்திருக்கும் திரைப்படம் தான் வலிமை . இந்த படத்தை போனிகபூர் தயாரிக்கிறார் . மேலும் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதமே தொடங்கிவிட்டது .

              வலிமையில் அஜித் அவர்கள் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் . இவ்வளவு இருந்தும் இந்த படத்தின் கதாநாயகி தேடல் தான் படக்குழுவினருக்கு மிகுந்த தலை வலியைத் தந்துள்ளது . காரணம் அஜித்திற்கு ஜோடியாக நடிக்க பல முன்னணி கதாநாயகிகளிடம் பேச்சு வார்த்தை நடந்துள்ளது . ஆனால் எல்லா கதாநாயகிகளும் கால்ஷீட் கொடுக்க மறுத்துள்ளனர் .

               இதனால் மிகவும் அப்செட் ஆன அஜித் மற்றும் தயாரிப்பாளர் போனிகபூர் நேரடியாக பாலிவுட்டிலிருந்து கவர்ச்சி புயல், அழகு தேவதை யாமி கவுதமிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவருக்கு சம்பளமாக 6 கோடி ரூபாயை கொடுத்துள்ளனர் .

             தற்போது இந்த தகவலை அறிந்த கோலிவுட் முன்னணி கதாநாயகிகள் 6 கோடி ரூபாய் சம்பளமா என வாய் அடைத்து போயுள்ளனராம் . சும்மாவா தல அஜித்திடம் நடிப்பது என்றால் . எல்லாம் யாமி காட்டில செம்ம அடை மழை பெய்கின்றது .

No comments:

Post a Comment