GRG

Tuesday, December 17, 2019

தனுஷ் த்ரிஷாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பீதியை கிளப்பிய மர்மநபர்கள் ?


Image
                                                         
 Tamilcinemaa4:         
               
                         * தற்போது  ட்விட்டர் இணையதளத்தில் அஜித் மற்றும் தனுஷ் ரசிகர்களின் சண்டை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டு வருகிறது . அதில் மாறி மாறி அஜித் மற்றும் தனுஷை வம்புக்கு இழுத்து அவர்களின் பெயரைக் கெடுக்கின்றனர் என்று சொன்னால் மிகை ஆகாது .

             ட்விட்டரில் ஒரு பக்கம் விஜய் , அஜித் ரசிகர்கள் சண்டை மறுபக்கம் அஜித் , தனுஷ் ரசிகர்கள் சண்டை இல்லாவிட்டால் சூர்யா , விஜய் ரசிகர்கள் சண்டை மற்றும் தனுஷ் , சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சண்டை என நீண்டு கொண்டே போகிறது .

             இந்த சண்டை  தற்போது உச்ச நிலையை அடைந்துள்ளது தற்போது சில விஷக்கிருமிகள்  தனுஷ் மற்றும் த்ரிஷா நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளனர் .

           அதில் வெளிநாட்டில் உள்ள பீச்சில் த்ரிஷாவை கட்டிப்பிடித்த மாதிரி தனுஷ் இருக்கும் புகைப்படம் தான் தற்போது இணையதளத்தில் வைரல் ஆகிக்கொண்டு இருக்கிறது .

            
Image

               * ஆனால் தனுஷ் ரசிகர்கள் இந்த புகைப்படமானது பார்ட்டி ஒன்றில் எடுக்கப்பட்டது என கூறி வருகின்றனர் . எது எப்படியோ இதெல்லாம் எதற்க்காக என்று பார்த்தால் ஒவ்வொரு ரசிகர்களும் அவர்களின் நடிகர்களை பிரபலப்படுத்த வேண்டும் .

              என நினைத்து மாறுதலாக அவர்களின் எதிர்மறையான விசயங்களை பிரபலப்படுத்திக் கொண்டு இருக்கின்றனர் . இதனால் பொதுவான ரசிகர்கள் கூட மற்ற நடிகர்களை பற்றி தவறான எண்ணங்கள் வருவது மட்டும் உண்மையே . கொஞ்சம் சிந்தித்து செயல்படுங்கள் இணையதள நண்பர்களே .


No comments:

Post a Comment