GRG

Sunday, December 8, 2019

கமல் போஸ்டர் மேல் சாணி அடித்தேன் சீமான் பேச்சு நல்லதல்ல லாரன்ஸ் ஆவேச பேச்சு ?


கமல் போஸ்டர் மேல் சாணி? அடித்தேன்  சீமான் பேச்சு நல்லதல்ல! லாரன்ஸ் ஆவேச பேச்சு ?
Tamilcinemaa 4 :

                     * சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வருகிற 2020 பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் படம் தான் தர்பார் . இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில உள்ள நேரு உள்விளையாட்டுஅரங்கில் நேற்று மாலை பிரம்மாண்டமாக நடை பெற்றது .

                   * இசை வெளியீட்டு விழா என்றாலே சில புதிய பிரச்சனைகளுக்கு பஞ்சம் இருக்காது அப்படித்தான் நேற்று நடிகர் ராகவா லாரன்ஸ் பேசின பேச்சும் இருந்தது . அவர் பேசும் போது நடிகர் கமலஹாசன் போஸ்டர் மேல் சாணியை அடித்தது முதல் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வரைக்கும் ஒரு ஆவேச பேச்சை பேசிவிட்டு தற்போது ஒட்டு மொத்த  அரசியல் தொணடர்களிடையே கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளார் . இவை அனைத்தையும் வீடியோவாக கொடுத்துள்ளோம் மேலே உள்ள வீடியோவில் நீங்களே பாருங்கள் .

No comments:

Post a Comment