GRG

Thursday, December 19, 2019

போர்ப்ஸ் இந்தியப் பிரபலங்கள் பட்டியலில் இடம்பெற்ற ரஜினி,விஜய்,அஜித்,கமல்.தனுஷ். விராத்கோலி முதலிடம் ?

Image result for ரஜினி கமல் விஜய் அஜித் தனுஷ்

Tamilcinemaa4:


              * இந்தியாவின் போர்ப்ஸ் பத்திரிக்கை ஒவ்வொரு வருடமும் அதிக சம்பளம் மற்றும் புகழின் அடிப்படையில் டாப் 100 பிரபலங்களின் பெயர்களை வெளியிடுவார்கள் . தற்போது 2019 ஆண்டிற்கான பிரபலங்களின் விவரத்தை வெளியிட்டுள்ளனர் .

           அதில் முதல் 10 இடங்களில் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் உள்ளனர் .  முதல்முறையாக பாலிவுட் பெண் கதாநாயகிகள் ஆலியா பட் மற்றும் தீபிகா படுகோனே இடம் பிடித்துள்ளனர் . முதல் இடத்தில் இந்தியன் கிரிக்கெட் கேப்டன் விராத் கோலி இடம்பிடித்துள்ளார் .

முதல் 10 இடங்களில் உள்ளவர்களின் விபரம் :

1. விராத் கோலி ( ரூ.253.72 கோடி வருவாய் )

2. அக்சய் குமார் (ரூ.293.25 கோடி வருவாய் )

3. சல்மான் கான் ( ரூ.229.25 கோடி வருவாய் )

4. அமிதாப் பச்சன் (ரூ.239.25 கோடி வருவாய் )

5. எம்.எஸ். தோணி (135.93 கோடி வருவாய் )

6. ஷாருக்கான் (ரூ.124.38 கோடி வருவாய் )

7. ரன்வீர் சிங் (ரூ.118.2 கோடி வருவாய் )

8. ஆலியா பேட் (ரூ.59.21 கோடி வருவாய் )

9. சச்சின் டெண்டுல்கர் (76.96 கோடி வருவாய் )

10. தீபிகா படுகோனே (ரூ.48 கோடி வருவாய் )

             
             * மேலும் தென்னிந்திய பிரபலங்கள் பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
இந்திய அளவில் 13வது இடத்தையும் ஏ ஆர் ரகுமான் 16வது இடத்தையும் , நடிகர் விஜய் 47 வது இடத்தையும் , கமல்ஹாசன் 56 வது இடத்தையும் , அஜித் 52வது இடத்தையும் பிடித்துள்ளனர் .

தென்னிந்திய பிரபலங்கள் விபரம் :
ரஜினிகாந்த் - 13 வது இடம் ( 100 கோடி வருவாய் )

ஏ ஆர் ரகுமான் - 16வது இடம் ( 94.8 கோடி வருவாய் )

மோகன்லால் - 27 வது  இடம் ( 64.5 கோடி வருவாய் )

பிரபாஸ் - 44 வது இடம் ( 35 கோடி வருவாய் )

விஜய் - 47 வது இடம் ( 30 கோடி வருவாய் )

அஜித் - 52 வது இடம் ( 40.5 கோடி வருவாய் )

மகேஷ் பாபு - 54 வது இடம் ( 35 கோடி வருவாய் )

இயக்குனர் சங்கர் - 55 
வது இடம் ( 31.5 கோடி வருவாய் )

கமல்ஹாசன் - 56 
வது இடம் ( 34 கோடி வருவாய் )

மம்முட்டி - 62 
வது இடம் ( 33.5 கோடி வருவாய் )

தனுஷ் - 64 
வது இடம் ( 31.75 கோடி வருவாய் )

சிறுத்தை சிவா - 80 
வது இடம் ( 12.17 கோடி வருவாய் )

கார்த்திக் சுப்புராஜ் - 84 
வது இடம் ( 13.5 கோடி வருவாய் )

No comments:

Post a Comment