GRG

Monday, December 9, 2019

ட்விட்டர் ஹாஷ்டாக்கில் சாதனை படைத்த பிகில்?

Image
ட்விட்டர் ஹாஷ்டாக்கில் சாதனை படைத்த  பிகில்  ? 
Tamilcinemaa4 :

               
         ஒரு விசயம் காட்டுத்தீ போல பரவணனும்னா தற்போது அதுக்கு துணையாக இருப்பது ட்விட்டர் கணக்கு என்று சொல்லாம் . ஏனென்றால் பட்டி தொட்டி எங்கும் அதாவது உள்ளூர் ஆரம்பிச்சி உலகம் முழுவதும்  ஒரு செய்தி ஒரு நிமிடத்தில் வைரல் ஆகிடும் .

             தற்போது ட்விட்டர் இணையத்தளம் 2019 ஆண்டிற்க்கான அதிகமான ஹாஷ்டாக் முதல் 10 இடங்களை அறிவித்துள்ளனர் . அதில் சந்திராயன் தொடங்கி தீபாவளி என எல்லாம் உள்ளன . எது இருந்தாலும் சினிமா இல்லாமலா போய்விடும் இந்த 10 இடங்களில் சினிமா இரண்டு இடத்தைப்பிடித்துள்ளன அதில் 6 வது இடத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் திரைப்படம் உள்ளது . மேலும் 8 வது இடத்தில் ஹாலிவுட் படமான அவென்ஜ்சர்ஸ் உள்ளது . சும்மாவே தளபதி விஜய் ரசிகர்கள் ட்விட்டரை தெறிக்க விடுவார்கள் . தற்போது இந்த செய்தி வந்தவுடன்  பிகிலடித்து கொண்டாடி வருகின்றனர் .

                 
Image result for bigil mass scene


        ஆனால் அக்டோபர் மாதம் வரை அஜித் நடித்த விஸ்வாசம் ஹஸ்ட்டாக்கில் முன்னணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது . இருந்தாலும் பிகில் வந்து அதை எல்லாம் அடிச்சி தூக்கிருச்சி என்று சொல்லலாம் சோசியல் மீடியா என்றாலே உலகளவில் ட்ரெண்டிங் செய்வது விஜய் ரசிகர்களுக்கு கய் வந்த கலை .

No comments:

Post a Comment