GRG

Saturday, December 7, 2019

நயன்தாரா காமித்தால் மட்டும் பாக்குறீங்க நாங்க காமித்தால் பாக்க மாட்டிங்களா டிக் டாக் சீரழியும் பெண்கள் வீடியோ ஆதாரம் ?

நயன்தாரா காமித்தால் மட்டும் பாக்குறீங்க நாங்க காமித்தால் பாக்க மாட்டிங்களா டிக் டாக் சீரழியும் பெண்கள் வீடியோ ஆதாரம் ?
Tamilcinemaa4 :

                       
                             * தற்போது டிக் டாக் மோகத்தால் இன்றைய இளம் வயதினர்  மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் . அதற்கு ஆதாரம் அவர்கள் எடுத்து வெளியிடும் வீடியோ தான் . இளம் வயதினர் சாதனை செய்கிறேன் என்ற பெயரில் வீடியோ எடுத்து பல உயிர்கள் இறந்த சம்பவங்களும் நிறைய உள்ளன .

                          * இதை விட மேலாக தற்போதுள்ள பெண்கள் கேட்கவே வேண்டாம் என்கிற அளவுக்கு அவர்களுடைய ஆபாச விடீயோக்களும் பெண் சுதந்திரம் என்ற பெயரில் அவர்களுடைய பேச்சுகளும் டிக் டாக்  பார்ப்பவர்களிடையே முகத்தை சுளிக்கும் வண்ணம் உள்ளது . நீங்கள் மேலே பார்க்கும் வீடியோவில் உள்ள தமிழ்செல்வி என்ற பெண் சொல்வதை கொஞ்சம் கேளுங்கள் நயன்தாரா பிகினி போட்டால் மட்டும் எல்லோரும் வாயைத்துறந்து பார்க்குறீர்கள் நாங்கள் போட்டால் பாக்கமாடீர்களா என்று கேட்கிறார் . இதை விட மேலாக அவர் அணியும் பிராவின் விலை 2000 ரூபாய் எனவும் புடிச்ச பாரு இல்லாவிட்டால் கிளம்பிகிட்டே இரு என்று கூறுகிறார் .

                              * கொஞ்சம் யோசியுங்கள்  இந்த வீடியோவை அவருடைய பெற்றோர்கள்  மற்றும்  கூடப்பிறந்தவர்கள் , சொந்தக்காரர்கள் பார்த்தால் எப்படி இருக்கும் பெண் சுதந்திரம் என்பது பெண்கள் முன்னேறுவதற்குத்தான் இந்த மாதிரி பேசுவதற்கில்லை எதையும் கொஞ்சம் யோசித்து செயல்படுங்கள் .

No comments:

Post a Comment