GRG

Thursday, December 12, 2019

விரைவில் வாட்ஸ்சப் சேவையை நிறுத்தப்போகிறது ? பேக்கப் செய்து கொள்ளுங்கள்


Related image


Tamilcinemaa4: 


      *வாட்ஸ்சப்    செயலி வந்ததும் வந்துச்சு எல்லோரும் வாட்ஸ்சப்பிலேயே பேசுவது , மெசேஜ் செய்வது என எளிமையாக போய்விட்டது மக்களுக்கு . ஒரு பக்கம் இது  எல்லாம் நல்லது என்றாலும் . இன்னொரு பக்கம் தற்போது ஸ்டேட்டஸ் அதாவது அவர்களுடையே நண்பர்களோ இல்லை உறவினர்களோ அவர்கள் தற்போது என்ன செய்கிறார்கள் என்பதை ஸ்டேட்டஸ் ஆக வைப்பார்கள் அப்படி ஸ்டேட்டஸ் வைக்க வில்லை என்றால் அவர்களுக்கு உலகமே நின்றது போல் ஆகிவிடும் என்ற சூழலில் தான் இன்று பல பேர் இருக்கிறார்கள் . அதற்கும் முட்டுக்கட்டை போடும் விதமாக வாட்ஸ்அப் நிறுவனத்தினர் தற்போது அதிரடி அறிவிப்பை அறிவித்திருக்கிறார்கள் .

                           * மறுபக்கம் அதாவது வாட்ஸ்சப் நிறுவனத்தினர் வருகின்ற 2020 பிப்ரவரி 1 முதல் வாட்ஸ்சப் சேவையை நிறுத்தப்போவதாக அறிவிப்பை அறிவித்திருக்கிறது . அதாவது ஆண்ட்ராய்டு மற்றும் சில ஐ ஒ எஸ் சாதனங்களில் மட்டுமே இயங்கும் வாட்ஸ்சப்பானது ஐ ஒ  எஸ் 8 மற்றும் அதற்க்கு முந்தியவை  அது போல ஆண்ட்ராய்டு  2,3,7 மற்றும் அதற்க்கு முந்திய இயங்குதளத்தில் வாட்ஸ்அப் வேலை செய்யாது . அப்படி நீங்கள் அந்த வகை ஆண்ட்ராய்டு மற்றும் ஐ ஒ எஸ் சாதனைகள் வைத்திருந்தால் உங்களுடைய முக்கியமான வாட்ஸ்அப்  தகவல்களை பேக்கப் செய்துகொள்ளுங்கள் . இல்லாவிட்டால் 2020 பிப்ரவரி 1 க்கு மேல் உங்களால் ஒன்னும் செய்யமுடியாது . விழிப்புணர்வுடன் பகிருங்கள் மற்றவர்களுக்கும் . 

No comments:

Post a Comment