GRG

Friday, December 13, 2019

மதுவால் சீரழியும் பிரபல நடிகை எப்படி இருந்தவர் இப்படி ஆகிவிட்டார் ? பிரபல நடிகரின் கட்டுப்பாட்டில் இருக்கிறாரா ?


                    Related image

Tamilcinemaa4:

                  சோனியா அகர்வால் நடித்த முதல் காதல் கொண்டேன் படமே பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது . இத்திரைப்படத்தை செல்வராகவன் இயக்கியிருந்தார் அவரின் தம்பி தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்தார் . அதற்கடுத்து 7G ரெயின்போ காலனி , புதுப்பேட்டை ,மதுர,கோவில் ,திருட்டுப்பயலே என ஹிட் படங்களில் நடித்து தமிழ்சினிமாவின் கனவுக்கன்னியாக வளம் வந்தார் சோனியா .

                 திடீரென்று இயக்குனர் செல்வராகனை திருமணம் செய்து கொண்டார் . ஆனால் இத்திருமணம் அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை . காரணம் என்ன வென்று சொல்லாமலேயே இருவரும் பிரிந்தனர் செல்வராகவன் வேறு ஒருவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் .

               ஆனால் சோனியா அகர்வாலோ மறுமணம் செய்யாமல் தனக்கு கிடைத்த சினிமா வாய்ப்புகளில் நடித்து கொண்டு இருக்கிறார் . மேலும் தற்போது முன்னணி நடிகர் ஒருவரின் கட்டுப்பாட்டில் சோனியா இருப்பதாகவும் அவருக்கு வரும் திரைப்பட வாய்ப்புகளையும் அவர் தடுப்பதாகவும் கூறப்படுகிறது . இதனால் மனம் வேதனை அடைந்த சோனியா தற்போது தீராத மது பழக்கத்திற்கும்  , புகைப்பழக்கத்திற்கும்  அடிமையாகியுள்ளார் .


                                            
 Image result for sonia agarwal latest

               மேலும் அவர் தான் யாருக்கும் அடிமையாக இருக்கவில்லை என்றும் சினிமா வட்டாரங்களில் கூறிவருகின்றார் . எப்படி இருந்த சோனியா தற்போது மது போதை  மற்றும் புகை பழக்கத்தால் அவருடைய முகமே வீங்கி உடல் கலையிழந்து காட்சியளிக்கிறார் .


              இது தான் சினிமாவின் நிலைமை நாம நல்லாயிருந்தாலும் நம்மை நல்லாயிருக்க விட மாட்டாங்க . 

No comments:

Post a Comment